AMAZING PICTURES AND VIDEO INFORMATION
This blog based on use full intormation
Monday, June 7, 2010
Tuesday, December 22, 2009
ஷங்கர், எந்திரன்
தனது படங்களில் முகம் காட்ட விரும்பாத டைரக்டர் ஷங்கர், எந்திரன் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடிக்கிறாராம். அதுவும் ரஜினி, ஐஸ்வர்யா காம்பினேஷனில்!
உலக பணக்காரர்களில் ஒருவரான விஜய் மல்லையாவின் நெருங்கிய உறவுக்காரர்தான் சமீரா ரெட்டி. பார்ன் வித் பிளாட்டினம் ஸ்பூன் என்பதால், அப்ரோச் பண்ணுவதே அச்சமாக இருக்கிறதாம் புது இயக்குனர்களுக்கு. மீறி போனாலும் ஆங்கிலத்தில் கதை கேட்கிறாராம். தப்பி தவறி பிய்ச்சு உதறினாலும் இறுதியாக அவர் கேட்கிற சம்பளம், மல்லையாவே மலைக்கிற அளவுக்கு இருப்பதால் இப்போதைக்கு இவரை தமிழில் புக் பண்ண ஆளே இல்லை. "அசல் ஹிட்டானாலும், நீ அங்கேயே இரும்மா" என்கிறார்கள் நம்ம ஆட்கள்!
ஐஸ்வர்யாராய்
ராவணா படப்பிடிப்பில் யானைக்கு மதம் பிடித்து ஒருவரை மிதித்து கொன்றதை பார்த்ததிலிருந்து தும்பிக்கையனை கண்டால் அலர்ஜியாகி விடுகிறார் ஐஸ்வர்யாராய்.
Monday, December 21, 2009
Saturday, December 19, 2009
Subscribe to:
Posts (Atom)