உலக பணக்காரர்களில் ஒருவரான விஜய் மல்லையாவின் நெருங்கிய
உறவுக்காரர்தான் சமீரா ரெட்டி. பார்ன் வித் பிளாட்டினம் ஸ்பூன் என்பதால், அப்ரோச் பண்ணுவதே அச்சமாக இருக்கிறதாம் புது இயக்குனர்களுக்கு. மீறி போனாலும் ஆங்கிலத்தில் கதை கேட்கிறாராம். தப்பி தவறி பிய்ச்சு உதறினாலும் இறுதியாக அவர் கேட்கிற சம்பளம், மல்லையாவே மலைக்கிற அளவுக்கு இருப்பதால் இப்போதைக்கு இவரை தமிழில் புக் பண்ண ஆளே இல்லை. "அசல் ஹிட்டானாலும், நீ அங்கேயே இரும்மா" என்கிறார்கள் நம்ம ஆட்கள்!
No comments:
Post a Comment