Saturday, December 12, 2009


இங்கிலாந்து பற்றி சி தகவல்களை தெரிந்து கொள்வோம்
  • உலகத்தில் முதல் சோதனை குழாய் குழந்தை பிறந்த நாடு இதான்
  • கடல் அரசி என்று அழைகப்படும் நாடு
  • தபால் தலையில் நாட்டின் பெயரை பொரிக்காத நாடு
  • முதன் முதலில் மேயர் பதவி உருவாக்கப்பட்ட நாடு
  • கிரிக்கெட் விளையாட்டு தோன்றியது இங்குதான்
  • பெயண்டு கண்டுபிடித்தவர்கள் இங்கிலாந்து காரர்கள் தான்
  • இங்கிலாந்தின் தலை நகரம் லண்டன் ஆகும்

No comments:

Post a Comment