Tuesday, December 15, 2009

Jokes


"மனிதனுக்கும், செல் போனுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் என்ன?"

"மதனுக்கு கால் இல்லைனா பேலன்ஸ் பண்ண முடியாது. செல் போனுக்கு பேலன்ஸ் இல்லைனா கால் பண்ண முடியாது."

No comments:

Post a Comment