பொன்.சுதா இயக்கிய குறும்படம்...
தற்செயலாக.. திரு. பொன் சுதா எழுதி இயக்கிய இந்த குறும்படத்தை பார்க்க நேரிட்டது..
மனம் சில நிமிடங்களின் உணர்வால் உறைந்து போனது.. ஒரு கவிதையின் நேர்த்தியாய்.. இசையோடு.. சொன்ன விதம்.. அருமை. ஆரம்ப இசையில் என்னை இழந்து.. என்ன சொல்ல போகிறது என எதிர்பார்க்க வைத்து.. ...
No comments:
Post a Comment