
புவி வெப்பமாகி வருவதை அடுத்து பனிமலைகள் உருகி, தாழ்வான பகுதிகள் முழ்கும் அபாயம் உள்ளது. அது போன்ற சூழ்நிலையில் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்று மாலத்தீஉ. இதை உணர்த்தும் வகையில் மாலத்தீவின் அதிபர் முகமது நஷித் தலைமையில் கிரிபுஷி என்ற இடத்தில் கடலுக்கு அடியில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
No comments:
Post a Comment