
வயிறில் உள்ள குடல்களில்சுரக்கும் அமிலங்கள் நடச்சுப்பொருட்கள் அறிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பட்சை வாழைபழம் தொடர்ந்து சாபிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுது பட்ட மெல்லிய சவ்வு தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆய்ற்றிவிடும் சக்தி பட்சை வாழைபழத்திற்கு உண்டு.
No comments:
Post a Comment