
- ஒரு நீர் யானை இன் எடை சுமார் மூன்றாயிரத்து அறனுறு கிலோ ஆகும்.
- பெண் நீர்யானை இருநுற்று பத்து முதல் இருநுற்று அறுபத்து ஐந்து நாட்களுக்குள் குட்டி போடும்.
- நீர்யானை மணிக்கு ஐம்பது கிலோ மீட்டர் வாகத்தில் ஓடும்.
- நீர்யானை ஒரு வேலைக்கு நாற்பத்து ஐந்து கிலோ உணவு உண்ணும்.
No comments:
Post a Comment