Saturday, December 12, 2009

தெரிந்து கொள்வோம்

  • காலத்தை வீணாக்குவது தற்கொலைக்கு சமம் -ஜேம்ஸ் ஆலன்
  • நல்ல செயல்களுக்கு உரிய பலன்கள் தாமதமானாலும் நிட்சயம் கிடைக்கும் - காங்கிரிவ்
  • அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில் பரிட்சை வைக்கிறது, பின்னர் பாடம் கற்பிக்கிறது - வெர்ணன்
  • சகல நோய்களுக்கும் நம்பிக்கையே நல்ல மருந்து - கவுல்

No comments:

Post a Comment